அஜித்-விஜய்க்கு மனமார நன்றி கூறிய ராகவா லாரன்ஸ்- இதற்காக தானா? - Cinema News

Breaking

Pages

Friday, August 24, 2018

அஜித்-விஜய்க்கு மனமார நன்றி கூறிய ராகவா லாரன்ஸ்- இதற்காக தானா?

சினிமா நடிகர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதம். நடிப்பை தாண்டி பல விஷயங்களில் அக்கறை காட்டுவர். ரஜினி எடுத்துக் கொண்டால் ஆன்மீகம், விஜய் ரசிகர் மன்றங்கள் மூலம் மக்களுக்கு உதவுவது, அஜித் தற்போது போட்டோ கிராபி என தங்களது ஈடுபாட்டை காட்டி வருகின்றனர்.
அப்படி ராகவா லாரன்ஸை எடுத்துக் கொண்டால் நோயால் வாடும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவி செய்வது என நிறைய விஷயங்கள் செய்து வருகிறார். சமீபத்தில் இவர் கேரள மக்களுக்கு நிதி உதவி கொடுத்ததை மக்களை பாராட்டினர்.
இந்த நேரத்தில் ராகவா லாரன்ஸ் தன்னுடைய சமூக வலைதளத்தில் என்னுடைய வளர்ச்சிக்கு இவர்கள் தான் காரணம் என அஜித், விஜய் என்று பல நடிகர்களை குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த விவரம்,https://twitter.com/offl_Lawrence/status/1032962351035609089?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1032962351035609089&ref_url=https%3A%2F%2Fwww.cineulagam.com%2Factors%2F06%2F158574

No comments:

Post a Comment

Pages