மஹத்தை ஓடவிட்ட கமல்ஹாசன், என்ன குறும்படம் அது, இந்த வார பரபரப்பு - Cinema News

Breaking

Pages

Saturday, August 25, 2018

மஹத்தை ஓடவிட்ட கமல்ஹாசன், என்ன குறும்படம் அது, இந்த வார பரபரப்பு

பிக்பாஸ்-2 தற்போது பரபரப்பை அடைந்துள்ளது. கமல்ஹாசன் எப்போதும் பேச்சு மட்டும் தான் செயலில் இல்லை என்று ஒரு பேச்சு இருந்தது.
அதை பொய்யாக்கும் பொருட்டு இன்று கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டில் இருந்து மஹத்தை வெளுத்து வாங்கியுள்ளார்.
மக்கள் முன்னிலையிலேயே மஹத்தை கேள்வி மேல் கேள்வி கேட்டது மட்டுமில்லாமல், ஒரு குறும்படத்தை ஒளிப்பரப்பவுள்ளதாக கூறியுள்ளார்.
அந்த குறும்படம் என்ன, மஹத் என்ன செய்தார் என்று ரசிகர்கள் அதை பார்க்க ஆர்வமாகவுள்ளனர்.

No comments:

Post a Comment

Pages