மெனு, சமையல், தாளிச்சிடலாம், ரூட்டை மாற்றிய கமல்ஹாசன்- பிக்பாஸ்ல இன்னைக்கு இப்படிதான் - Cinema News

Breaking

Pages

Saturday, August 25, 2018

மெனு, சமையல், தாளிச்சிடலாம், ரூட்டை மாற்றிய கமல்ஹாசன்- பிக்பாஸ்ல இன்னைக்கு இப்படிதான்

பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்துவது அவ்வளவு கஷ்டம் தான். மக்கள் என்ன கூறுகிறார்கள் என்று ஒவ்வொரு வாரமும் கவனிக்க வேண்டும்.
அப்படி சமீபத்திய நிகழ்ச்சி குறித்து மக்களுக்கு ஒரு எண்ணம் இருக்கிறது. விட்டில் தவறு செய்யும் போட்டியாளர்களை கமல்ஹாசன் அவர்கள் கேட்பது இல்லை, மும்தாஜை நிகழ்ச்சியாளர்களே தாக்குகிறார்கள் என்று எல்லாம் பேச்சு வந்தது.
இப்போது வந்த புரொமோவில் கமல்ஹாசன் அவர்கள் நான் அவர்களை கண்டித்தேன், அவர்கள் கேட்டார்களா? என்ன சொல்ல சொல்கிறீர்கள் என அதிரடியாக பேசுகிறார். பின் மெனு குடுத்துட்டீங்கள்ல, இனிமே சமையல் தான், தாளிச்சிடலாம் அவங்கள என அசால்டாக பேசுகிறார்.
அவரின் அந்த புரொமோவை பார்க்கும் போது இன்றைய நிகழ்ச்சியை கண்டிப்பாக பார்த்துவிட வேண்டும் என்று ஆவல் வருகிறது.

No comments:

Post a Comment

Pages